இராமேஸ்வரம்: உலக நன்மை வேண்டி அக்னி தீர்த்த கடலில் சமுத்திர ஆரத்தி: வட மாநில பக்தர்கள் பங்கேற்பு
Rameswaram, Ramanathapuram | Sep 7, 2025
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் மாலை வேளைகளில் உலக நன்மை வேண்டி பூஜைகள் நடத்தி...