பாப்பிரெட்டிபட்டி: சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 8-வது பொதுப்பேரவைக் கூட்டம் நிர்வாக இயக்குனர் பிரியா தலைமையில் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா சர்க்கரை கூட்டுறவு ஆலை மூன்று ஆண்டுகளில் ஈட்டிய லாப தொகையிலிருந்து அங்கத்தினருக்கு பங்காதாயம் வழங்க தீர்மானம் மற்றும் 33 ஆண்டுகள் கரும்பு சப்ளை செய்து வரும் அங்கத்தினர்கள் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்யும் அங்கத்தினர்கள் அனைவரையும் கௌரவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது