திருவாரூர்: உள்ளது உள்ளபடி விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
Thiruvarur, Thiruvarur | Aug 18, 2025
எள் காப்பீடு மகசூலை திருத்தம் செய்து விவசாயிகளின் வயிற்றில் அடித்த அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளது...