சாத்தான்குளம்: சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தை காலி பட்டறை அமைப்பது தொடர்பாக பாதுகாப்பு கேட்டு மனு வழங்கினர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி கிராமத்தில் தசரா காளிப்பிறை அமைப்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் ஒரு தரப்பினர் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். தொடர்ந்து டிஎஸ்பி மனுவை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்