கள்ளக்குறிச்சி: வெள்ளிமலையில் விசாரணைக்கு சென்ற போது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு காவலர் போக்சோவில் கைது
கரியாலூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் பிரபு என்பவர் வெள்ளிமலையில் வழக்கு விசாரணைக்காக சென்றபோது 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு காவலர் பிரபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்