ஆனைமலை: பரம்பிக்குளம் டனால் அருகே சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை துரத்திய ஊசி கொம்பன் காட்டு யானை சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
Anaimalai, Coimbatore | Aug 10, 2025
டாப்ஸ்லிப் பரப்பிக்குளம் வனப்பகுதிகளில் யானை காட்டெருமை கரடி புலி சிறுத்தை யானை மான் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில்...