உடையார்பாளையம்: தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடைப்பெற்றது. மேலும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பல்வேறு ஆலோசனைகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் வழங்கினார்.