திருப்போரூர்: பெய்த பலத்த மழையால் கரும்பாக்கம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூா் பகுதியில் திடீரென்று பலத்த மழை பெய்தது இந்நிலையில் திருப்போரூரை அடுத்த கரும்பாக்கம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல்பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழை காரணமாக முழுமையாக நீரில் மூழ்கின,