மோகனூர்: மோகனூரில் எத்தனால் உற்பத்தி அலகினை மேம்படுத்தும் பணியை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்
Mohanur, Namakkal | Sep 3, 2025
நாமக்கல் மாவட்டம் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள எத்தனால் உற்பத்தி அலகினை மேம்படுத்தும் பணிக்கான துவக்க விழாவை...