கிருஷ்ணகிரி: மலை அடிவாரத்தில் 200 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் விழுந்ததில் மூன்று பெண்கள் காயம்: நகர்மன்ற தலைவர் நலம் விசாரிப்பு
Krishnagiri, Krishnagiri | Sep 8, 2025
கிருஷ்ணகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வீட்டின் மீது 200 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் விழுந்ததில் மூன்று பெண்கள் காயம்...