சிதம்பரம்: சி.முட்லூர், கொடி பள்ளம் ஆகிய இடங்களில் பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்
கடலூர் மாவட்டம் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் ரூ.14.33 கோடி மதிப்பீட்டில் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.221.48 இலட்சம் மதிப்பீட்டிலான கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்.