வாலாஜா: ராணிப்பேட்டை நகரில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் ஆயுத கண்காட்சியை மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்
Wallajah, Ranipet | Sep 6, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகரில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு...