உத்திரமேரூர்: உத்திரமேரூர் பெரிய ஏரி கலங்கள் வழியாக நீர் வெளியேறுவதை எம்எல்ஏ எம்பி மலர் தூவி வரவேற்றனர்
உத்தரமேரூர் ஏரி நிரம்பியது: விவசாய நிலங்களுக்கு வரப்பிரசாதம் மூன்று கலங்கள் வழியாக 500 கன அடி நீர் கலங்கள் வழியாக வெளியேறி வருகிறது உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சுந்தர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் நீர்வளத்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்