கிண்டி: தாம்பரம் பேருந்து நிலையம் அருகே கிளம்பாக்கம் டிக்கெட் எடுத்துவிட்டு தாம்பரத்தில் இறங்க முயற்சித்த பெண் வழக்கறிஞருக்கும் நடத்துனருக்கும் கைகலப்பு
Guindy, Chennai | Nov 28, 2025 பாரிமுனையில் இருந்து சட்டக் கல்லூரி மாணவி பிரியா மாநகரப் பேருந்தில் ஏறி கிளாம்பாக்கம் வரை சென்றுள்ளார் அப்போது தாம்பரம் செல்வதற்கு பயணம் சீட்டை எடுத்த பிரியா தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவில்லை அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்க காத்திருக்கும் போது நடத்துனர் மணி நீங்கள் இறங்க வேண்டிய இடத்தை தாண்டி வந்துவிட்டதால் பயணத்திற்கு 15 டிக்கெட் எடுக்க சொல்லி கேட்டு விடுகிறார் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காண்ட்ராக்டரை பிரியா தாக்கியுள்ளார் இதனால் இரு தரப்பும் காவல் நிலையத்தில் புகார்.