பாப்பிரெட்டிபட்டி: கேத்து ரெட்டிபட்டியில், நூலக கட்டிடம்.தனிநபர் பட்டாசெய்தஅதிகாரிகளை கண்டித்து சாலைமறியல்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தில், அரசு நூலகம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தினை, தனிநபர் பட்டா செய்ததை கண்டித்து அதிகாரிகளை கண்டித்து இன்று பொதுமக்கள் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர், வருவாய்த் துறையினர் பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டனர் , உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிப்பு