செந்துறை அருகே கடத்தப்பட்ட 271 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரு வெளிமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, அரியலூர், திருவாரூர் ஆகிய இடங்களிலும் போதைப் பொருள் பறிமுதல் செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.