தென்காசி: நடுவழியில் பழுதான அரசு பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு தவித்த பொதுமக்கள்
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு மதியம் சுமார் 2 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது அப்பொழுது அந்த பேருந்து திடீரென பேருந்து நிலையத்தில் அருகிலேயே பழுதாகி நின்றுள்ளது இதன் தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் திடீர் போக்குவரத்து நெரிசல் உருவானது இதன் தொடர்ச்சியாக அந்த பகுதியில் நின்றவர்களை பேருந்து என்னுடைய நடத்துனர் அழைத்து பேருந்து தள்ளிச் சென்று வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன