இராமநாதபுரம்: அம்மன் கோயில் ஜங்ஷன் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆடி கார் சாலை வரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்து ஒருவருக்கு கால் முறிவு
Ramanathapuram, Ramanathapuram | Aug 31, 2025
திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு செல்வதற்காக பால சரவணன் தனது ஆடி காரில் நண்பர்களுடன் சென்று...