மதுக்கரை: சுந்தராபுரம் பகுதியில் வீட்டில் வளர்த்த சேவல் டீ சர்ட்டுக்குள் அமுக்கியபடி திருடிச் செல்லும் டிப்- டாப் ஆசாமியின் சிசிடிவி காட்சி
சேவல் திடீரென காணாமல் போனது அதனை அங்கு பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்த போது அங்கு வந்த டிக் டாக் வாலிபர் ஒருவர் லாபகமாக சேவலை பிடிப்பதும் அதை டீசர்ட்க்குள் வைத்து அமுக்கியபடி தப்பிச் செல்வதும் தெரிந்தது.