காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் வரும் 23ஆம் தேதி நவராத்திரி உற்சவம் துவக்கம் ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர் தகவல்
காஞ்சிபுரத்தில் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகளின் பரிபூரண ஆசியுடன் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்கப்படவுள்ளது இதில் அனுதினமும் ஸ்ரீவித்யா ஓமம் நவக்கிரக ஹோமம் செய்யப்பட்டு காலை 10 மணி முதல் நவாவரண பூஜையும் நடைபெறும் அவமையம் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் இதனைத் தொடர்ந்து அனுதினமும் சுகாசினி பூஜை கன்னியா பூஜை உள்ளிட்ட பூஜைகளும் நடை