Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கோடைக்கால பயிற்சி முகாமில் 186 மாணவர்கள் கலந்துக்கொண்டனர்!

புதுக்கோட்டையில் ஜவகார் சிறுவர் மன்றத்தின் கோடைக்கால முகாமில் ஓவியம், நடனம், கராத்தே வகுப்புகளில் மொத்தம் 186 மாணவர்கள் கலை பயிற்சியில் ஈடுபட்டனர். அரசு நடத்தும் இந்த முகாமில் சிறுவர் திறன்கள் மேம்படும் வாய்ப்பு.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கோடைக்கால பயிற்சி முகாமில் 186 மாணவர்கள் கலந்துக்கொண்டனர்! - Pudukkottai News