தூத்துக்குடி: கோரம்பள்ளம் குளத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றம் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் நடவடிக்கை அத்திமரப்பட்டியில் மேயர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை கயத்தாறு ஒட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது இதைத் தொடர்ந்து காற்றாற்று வெள்ளம் அதிகளவில் கோரம்பள்ளம் குளம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது காலையும் ஆறு மணி முதல் 1000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.