திருச்சி கிழக்கு: திருமணம் ஆகாத விரக்தியில் பொன்மலைப் பகுதியை சேர்ந்தவர் தற்கொலை
திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகரை சேர்ந்தவர் செந்தில் குமார் இவருக்கு திருமணம் ஆகவில்லை இதனால் அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வெற்றி கொண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்