குறிஞ்சிப்பாடி: குள்ளஞ்சாவடி அருகே கல்லூரி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 45 வயது பெண் போக்சோ சட்டத்தில் கைது
கல்லூரி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் போக்சோவில் கைது கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவன் கடலூர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 20 ம் தேதி கல்லூரிக்கு சென்று வருகிற