உடுமலைபேட்டை: சிக்கனூத்து கிராமத்தில் போலீசாரை வெட்டி கொலை செய்த வழக்கில் தந்தை மகன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிக்கனூத்து கிராமத்தில் விசாரணைக்கு சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தந்தை , மகன் ஆகியோர் உடுமலை நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 1ல் ஆஜர் படுத்தப்பட்டனர்