பண்ருட்டி: விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் அவர் எங்களுக்கு தம்பி என்று பண்ருட்டியில் பிரேமலதா விஜயகாந்த் விஜய் குறித்து பேசினார்
Panruti, Cuddalore | Aug 21, 2025
விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் அவர் எங்களுக்கு தம்பி"அரசியலுக்கு வந்ததற்குப் பிறகு வந்ததல்ல இந்த அண்ணன் தம்பி உறவு...