உத்தமபாளையம்: நள்ளிரவில் கம்பம் அருகே விவசாய நிலத்தில் கேரளாவில் இருந்து டன் கணக்கில் குப்பைகளை கொட்டிச் சென்ற நபர்கள் மீது புகார்
தமிழக கேரள எல்லைப் பகுதியில் கம்பம் நகரில் நள்ளிரவு மானாவா ரி விவசாய நிலத்தில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவு தன் கணக்கில் மூட்டை மூட்டையாக ஏற்று வந்து கொட்டி விட்டு சென்றனர் எனவே கம்பம் மெட்டு பகுதியில் வனத்துறை காவல்துறை சோதனை சாவடியில் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும் என்றும் இந்த குப்பை கொட்டியவர்கள் யார் என விசாரி த்து நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார்.