துறையூர்: துறையூரில் லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது
திருச்சி மாவட்டம் துறையூரில் நில அளவையராக பணியாற்றுபவர் ராஜா. பொண்ணு சங்கம் பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் விவசாய நிலத்திற்கு பட்டா வழங்குவதற்காக நில அளவையர் ராஜாவிடம் ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது இதனை தர மறுத்த முருகேசன் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தட