பாளையங்கோட்டை: தெற்கு பஜார் செவன் டாலர்ஸ் தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த சபாநாயகர்.
Palayamkottai, Tirunelveli | Aug 26, 2025
பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் & பஞ்சாப் முதல்வர் ஆகியோர் தொடங்கி வைத்தனர் தெற்கு பஜார்...