தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் திமுக மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் சௌந்தர்ராஜன் தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது இதில் துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் வெகு விமர்சியாக கொண்டாடுவது, அரூர் தொகுதி அதிக வாக்குகள் பெறுவது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் .