திருச்சி கிழக்கு: கணவன் உடன் ஏற்பட்ட தகராறு - பொன்மலை பட்டியில் மனைவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து அவரது மனைவி வேலம்மாளுடன் சண்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது இதன் காரணமாக விரத்தி அடைந்த வேலம்மாள் வீட்டின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.