திருப்பூர் தெற்கு: மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் தீவிர சோதனை
Tiruppur South, Tiruppur | Aug 28, 2025
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக இமெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப...