திருப்பத்தூர்: நகரில் பல்வேறு பகுதியில் வைக்கப்பட்ட தவெக பேனர்கள் கிழிப்பு, காவல் நிலையத்தை நாடிய நிர்வாகிகள்
Thiruppathur, Sivaganga | Aug 24, 2025
திருப்பத்தூர் அருகே தவெக கட்சி பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் நடந்த தவெக மாநாட்டை முன்னிட்டு,...