கிருஷ்ணகிரி: பாஞ்சாலியூர் கிராமத்தில் இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது
கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூர் கிராமத்தில் இரட்டை கொலை வழக்கில் இருவர் கைது காவல்துறை மூலமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பாஞ்சாலியூர் கிராமம், யாசின் நகரில் கடந்த 26.09.2025-ம் தேதி அன்று மதியம் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் நவீன் குமார் சத்ய அரசு கைது