காஞ்சிபுரம்: ஆட்சியரகத்தில் உள்ள அரங்கில் 11வது தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது, நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் காந்தி
Kancheepuram, Kancheepuram | Aug 8, 2025
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்...