தேன்கனிகோட்டை: அந்தேவனப்பள்ளியில்கனமழைக்கு சாலையில் முறிந்து விழுந்த மரம் : வாகன ஓட்டிகள் அவதி, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கனமழைக்கு சாலையில் முறிந்து விழுந்த மரம் : வாகன ஓட்டிகள் அவதி, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அதன் சுற்றுப்புற பகுதிகளான தளி, அஞ்செட்டி, கெலமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் நேற்று இரவு தொடர்ச்சியாக மழை பெய்தது. தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளி பகுதியிலும் நேற்று இரவு கனமழை பெய்தது. கனமழைக்கு அந்தேவனப்பள்ளி கிராமத்தி