கிருஷ்ணகிரி: பழையபேட்டை வீரப்பன் நகர் பகுதியில் sir சிறப்பு வாக்காளர் திருத்த பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி பழையபேட்டை வீரப்பன் நகர் பகுதியில் sir சிறப்பு வாக்காளர் திருத்த பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பழையபேட்டை பகுதியில் உள்ள வீரப்பன் நகர் மூன்றாவது கிராஸ் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்கள் sir சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளும் பகுதியில் ஆய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஆய்வு