ஆத்தூர்: சின்னாளபட்டி 13வது வார்டு அருந்ததியர் மயானத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் இறந்தவர்களை அடக்கம் செல்ல முடியாத நிலை#localissue
Attur, Dindigul | Aug 21, 2025
சின்னாளபட்டி சத்யா நகர் அருகே 13வது வார்டுபகுதியில் கஸ்தூரிபா மருத்துவமனை சாலையில் அருந்ததயினர் சமுதாய மக்களுக்கு என தனி...