வேடசந்தூர்: மார்க்கெட் ரோட்டில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 25ஆம் தேதி வேடசந்தூர் வருகை தர உள்ளார். இதனை அடுத்து அதிமுக வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான் போஸ், பேரூர் செயலாளர் பாபுசேட், பேரூர் அம்மா பேரவை செயலாளர் பூக்கடை ஆறுமுகம், அவைத் தலைவர் கருப்புசாமி, சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் அலிமுகமது, ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சந்திரசேகர், மேலவை பிரதிநிதி நீலமேகம், வார்டு செயலாளர்கள் ஜம்ஸின், தில்லை சந்திரன், கொல்லம் பட்டறை சீனி, கொட்டமுத்து பாலு, மு க பாலு, புல்லட்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.