தென்காசி: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டு அரங்கில் வைத்து தூய்மை பணியாளர்களுக்கு வாரிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
Tenkasi, Tenkasi | Jul 31, 2025
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திம்மம்பட்டி ஆறுமுகசாமி மற்றும்...