சங்கரன்கோயில்: சங்கரன்கோவில் நகர மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த கௌசல்யா வெற்றி
தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் நகராட்சியினுடைய நகர்மன்ற தலைவர் தேர்தல் 18 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற்றது 28 கவுன்சிலர்கள் கலந்து கொண்ட நிலையில் 22 வாக்குகளை பெற்ற திமுக கவுன்சிலர் கௌசல்யா வெற்றி பெற்ற மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அண்ணாமலை புஷ்பம்ஆறு வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.