உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பொருளுர் ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டி, பாலப்பன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலப்பன்பட்டி புதூர் மற்றும் வேலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சண்முகவலசு உள்ளிட்ட பகுதிகளில் 3 பகுதி நேர நியாயவிலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, குடிமைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினார்.