கள்ளக்குறிச்சி: ஆணவப் படுகொலையை கண்டித்து
கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு புரட்சி பாரதம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Kallakkurichi, Kallakurichi | Aug 8, 2025
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவப்...