ஏற்காடு: பொதுமக்கள் புகாரை விசாரிக்காத ஏற்காடு இன்ஸ்பெக்டர் சேலம் ஆயுதப்படைக்கு மாற்றம் எஸ்பி உத்தரவு
Yercaud, Salem | Sep 4, 2025 சேலம் மாவட்டம் ஏற்காடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்த வாசுகி பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது சரிவர நடவடிக்கை எடுக்காததால் சேலம் மாவட்ட எஸ்பி கௌதம் கோயில் விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் வாசுகி சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள ஆயுதப்படை மாற்றம் செய்து உத்தரவிட்டார்