ஆத்தூர்: டிரைவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற உரிமையாளர் ... கொத்தாம்பாடி அருகே ஆயுத பூஜையின் போது நெகிழ்ச்சி சம்பவம்.. வீடியோ வைரல்
Attur, Salem | Oct 2, 2025 சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி பகுதியில் நடைபெற்ற ஆயுத பூஜை என்பது ஓட்டுனர்களை நிற்க வைத்து அவர்களுக்கு பரிசில் வழங்கி அவர்களுக்கு காலில் விழுந்து வணங்கிய உரிமையாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது