கொடைக்கானல்: நாயுடுபுரம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த காட்டுமாடு - உயிருடன் மீட்ட வனத்துறையினர்
Kodaikanal, Dindigul | Aug 8, 2025
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நாயுடுபுரம், பச்சை மரத்து ஓடை பகுதியில் தனியார் கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாடு....