கோவை தெற்கு: ஆட்சியர் அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பழுதடைந்த ஆம்புலன்ஸ்களை ஓட்டு வருவதாகவும் இது குறித்து அதிகாரியிடம் தெரிவித்தால் அலட்சியமாக இருப்பதாக வேதனை கோவை மாவட்ட ஆட்சியர் முன்பு 100க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று மதியம் 12 மணியளவில் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.