பரமத்தி வேலூர்: பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் மேலே நின்று தொண்டர்களின் வரவேற்பை விஜய் ஏற்றுக்கொண்டார்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பிரச்சார வாகனத்தில் வந்த விஜய் கட்சி நெறி பார்த்தவுடன் வாகனத்தில் மேலே நின்று தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்