பண்ருட்டி: கட்டியம்பாளையத்தில் வாலிபர் கொலை வழக்கில் இரண்டு பேர் கைது
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல் நிலைய சரகம் கட்டியாம்பாளையம் சொக்கநாதர் குளத்தில் கடந்த 18.09.25 ஆம் தேதி கார்த்திகேயன் வயது 35, த/பெ காசிநாதன், மாரியம்மன் கோவில் தெரு, கட்டியம்பாளையம், என்பவர் கழுத்து மற்றும் இடுப்பில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது சம்பந்தமாக கார்த்திகேயன் மனைவி மாலதி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தகவல் அறிந்தவுடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பா