திருவள்ளூர்: பட்டரைப்பெரும்புதூரில் பழங்குடியினர் குடியிருப்பில் சூழ்ந்த மழை நீர் மக்கள் அவதி
திருவள்ளுர் மாவட்டம் பட்டரைப்பெரும்புதூரில் 50 மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்,வங்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் காரணமாக திருவள்ளுர் மாவட்டத்தில் பரவலாக 2வது நாளாக மழை பெய்து வருகிறது,இதனால் பட்டரைப் பெரும்புதூர் பகுதியில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் குடியிருப்பில் மழை நீர் சூழ்ந்து இருப்பதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்,.